Posts

வேதமூர்த்தி பதவி விலக வேண்டும்!

Image
Kuala Lumpur - பிரதமர் துறை அமைச்சர் வேதமூர்த்தி அவர்கள் பதவி விலகுவது நல்லது! இப்போது பல விதமான சர்ச்சையில் சிக்கிக் கொண்டிருக்கும் வேதமூர்த்தி இனப்பிரச்சினை உருவாக்குவதற்கு முக்கிய காரணம் இருந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இவர் வாயை வைத்துக் கொண்டு சும்மா இல்லாமல் போற இடத்துல எல்லாம் வாயைக் கொடுத்துவிட்டு வந்ததால் இப்பொழுது பெரிய சர்ச்சில் ஓடிக்கொண்டிருக்கின்றது,  முடிந்த தேர்தலுக்கு முன் பலவிதமான வாக்குகள் கூறியிருந்தார், தேர்தல் முடிந்த பிறகும் அந்த வாக்கில் ஒன்று கூட நிறைவேற்றவில்லை, கோயில் பிரச்சினைக்கு குரல் கொடுப்பேன் சொன்னார் வேதமூர்த்தி அவர்கள் ஆனால் நிறைவேற்றினாரா? குரல் கொடுத்தாரா? இப்பொழுது இவர் வாயால் கெட்ட விஷயம் முஸ்லிம் நண்பர்களே சண்டை மூட்டி விட்டு அதை எதிர்த்து முஸ்லிம் நண்பர்கள் பெரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள், இந்த வேலையில் இவரும் தமிழ் மக்களுக்காக எந்த உதவி செய்யவில்லை இனிய செய்யப் போவதுமில்லை இவர் போன்று கொடுத்து வாக்கு நிறைவேற்ற முடியாத அமைச்சர் தேவையில்லை மக்கள் முடிவெடுத்தார்கள், தொடர்ந்து இப்போ வரை சுமார் மூன்று லட்சம் பேர்கள் அவரை பதவி விலகச் சொ...

மலேசியாவில் சர்கார் படம் தடை இல்லை!

Image
Kuala Lumpur - தீபாவளிக்கு வெளியே வந்த இளைய தளபதி விஜயின் படம் தமிழ்நாட்டில் பல சர்ச்சைகள் போய்க் கொண்டிருக்கும் வேலையில் மலேசியாவில் எந்த ஒரு தடை இன்றி போனது, சர்கார் படம் நல்ல ஒரு கதை கொண்ட அரசியல் படம், மக்களுக்கு நல்லதொரு விழிப்புணர்வு கூடிய ஒரு கதை, இந்த படம் அனைவரும் பார்க்கக்கூடிய படம் மேலும் ஒரு மனிதனுக்கு ஓட்டுரிமை எந்தளவுக்கு உரிமை உண்டு தெரிந்து கூடிய கதை கொண்ட படம். நேற்று முன் தினம் அருண் துரைசாமி ஒருவர் இந்த படத்தை நிறுத்த வேண்டும் அதில் வரும் ஒரு காட்சியை நீக்க வேண்டும் கூறியது அது பெரும் முட்டாள்தனமான அறிக்கை. அப்படி என்றால் எவ்ளோ படம் தமிழ் கடவுள் வைத்து பலவிதமாக வந்துள்ளது அப்பொழுது ஏன் அருண் துரைசாமி குரல் கொடுக்கவில்லை? தனக்கு பெயர் புகழ் பணம் வேண்டும் என்று பல தரப்பினரும் பல வேலை செய்துகொண்டு இருக்கின்றார்கள், இதை உடனடியாக நிறுத்திக் கொள்வது நல்லது, இந்த சர்கார் படம் தொடர்ச்சியாக திரையரங்கத்தில் ஓடும் இதற்கு எந்த ஒரு தடையும் இல்லை, எந்த ஒரு காட்சியும் அகற்ற வேண்டியதும் இல்லை, மலேசியா 1 தமிழ் சங்கம் இயக்கம் தலைவரான திரு ஜனா அறிக்கை கொடுத்தார்,

நான் கொடுத்த பத்திரிக்கை அறிக்கை பின்வாங்க சொல்வதா? முடியாது!!!

Image
Johor- இரண்டு நாள் முன் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சிக்கு பத்திரிக்கை செய்தியை குறித்து என்னை பின்வாங்க சொல்வது முறையல்ல! நான் மக்களில் ஒருவன், மக்களின் ஒருவனாக இருந்து கேள்வி கேட்பது தப்பு இல்லை. முடிந்த தேர்தல் முன் காமாட்சி அவர்கள்தான் யாரும் அரிசி கொடுத்து பருப்பு கொடுத்து உங்களிடம் விளம்பரத்தை தேடும் அரசியல்வாதிகளை ஆதரிக்காதீர்கள் சொன்ன காமாட்சி இப்போது எதற்கு அதே அரிசி பருப்புக்கு ஆதரவு கொடுக்கிறீர்கள்? இதுவும் விளம்பரத்துக்காக நீங்கள் சென்றீர்களா? இதைக் கேட்க கூட ஒரு குடிமகனுக்கு உரிமையில்லையா? நான் கேள்வி கேட்பேன் நீங்கள் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும். மேலும் உங்க கூட இருக்க விடலைப் பசங்க வைத்து என்னை தேடுவது சின்னப்புள்ளத் தனமாக இருக்கிறது. முதலில் மக்களுக்கு நீங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் அப்புறமென்ன தேடுங்கள். மேலும் என தேடி தான் ஆகவேண்டும் நினைத்தால் நான் மக்கள் மனதில் இருக்கின்றேன் மக்கள்குரல் இருக்கின்றேன் மக்களோடு ஒருவழியாக இருக்கின்றேன், ஏனென்றால் நான் மக்கள் மகன் சமூக சேவகன் கேள்வி புயல் நவீன் ஜெய்

இந்த அறுபத்து ஒரு வருடத்தில் காமாட்சி கண்டுபிடித்த மலேசியா தமிழர்கள் பிரச்சனை என்ன தெரியுமா?

Image
Johor- அரசியல் என்றாலே மக்களுக்கு உதவி செய்வது இல்லை மக்களை கேலி செய்வதாக தோணுகிறது! தீபாவளி பொழுது மக்களுக்கு உதவி செய்வதாக நினைத்துக் கொண்டு தமிழ் மக்களை இழிவுபடுத்துவது நம் அரசியல் இந்திய தலைவர்கள் தான்! 61 வருடம் bn ஆட்சியில் இருந்தபோது தீபாவளி நேரத்தில் சுமார் 10 கிலோ அரிசி கொடுத்து தன் மக்களை 10 கிலோ அரிசி வாங்க கூட தகுதி இல்லாதவர்களா!! என யோசிக்க வைத்தார்கள்! இப்பொழுது டிஏபி தலைவி சபாய் காரக் சட்டமன்ற உறுப்பினர் ஒய் பி காமாட்சி தீபாவளி பொழுது தொடர்ச்சியாக பத்து கிலோ அரிசி கொடுத்து மக்களை ஏமாற்றுவதும் தன் சொந்த விளம்பரத்துக்கு செய்வது முறையா? தேர்தல் போது பத்து கிலோ அரிசி கொடுத்து தமிழ் மக்களை இழிவு படுத்த மாட்டேன், தமிழ் மக்களுக்கு வேண்டியது 10 கிலோ அரிசி அல்ல சம உரிமை , மேலும் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் கிடைக்கவேண்டும் கூறிய காமாட்சி இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்? உங்கள் விளம்பரத்திற்கு மக்களை இழிவு படுத்தாதே! தேர்தல் போது நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டீர்களா? நீங்கள் கொடுத்த வாக்கு நிறைவேற்றுங்கள்! சும்மா சும்மா விளம்பரத்துக்கு அலையாதீர்கள் காம...

அருண் துரைசாமி எங்கே? நவீன் ஜெய் கேள்வி

Image
Johor - சிபில் ஆலயம் பிரச்சினை பேஸ்புக் மூலம் மேலும் பூச்சூட்டல் மக்கள் மனதிலும் சுனாமி போல வேதனை கொடுத்துக் கொண்டிருக்கிறது, ஆலயம் பிரச்சனை என் பிரச்சனை என்று பொருள் கொடுத்த அருள் துரைசாமி எங்கே? சட்டம் திட்டங்கள் எனக்கு மட்டுமே தெரியும் சொன்ன அருள் துரைசாமி இப்ப வரை சிபில் ஆலய பிரச்சினைக்கு குரல் கொடுக்காத காரணம் என்ன பணமா? பத்துமலை கோவிலில் ஆயிரம் பிரச்சினைகள் இருக்குனு சொன்ன அருள் துரைசாமி அதன் பிறகு காணவில்லை, பத்துமலை கோயில் நிர்வாகம் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் கூறிய அருண் துரைசாமி காணவில்லை! அதன் தொடர்ந்து சிபில் ஆலயத்தில் பெரும் பரபரப்பாக பிரச்சினை ஓடிக் கொண்டிருக்கும் வேளையில் அருண் துரைசாமி மௌனம் சாதிப்பது ஏன் இந்த கோயிலுக்காக போராட சொல்லி யாரும் பணம் கொடுக்கவில்லையா? பத்துமலை கோவிலுக்காக மட்டும் வானத்துக்கும் பூமிக்கும் பகிர்ந்துகொண்டது அருள்சாமி இப்போது எங்கே போனது வேகமும் உங்கள் சட்டமும்? சிபில் ஆலய பிரச்சினைக்கு அருண் துரைசாமி குரல் கொடுக்க வேண்டும் இல்லை என்றால் இனி வரும் எந்த கோவில் பிரச்சினைக்கும் அவர்கள் குரல் வரக்கூடாது. சமுதாய அக்கறை உள்ள மக்களின் ஒருவனாக நவ...

எங்கே போனார் அருண் துரைசாமி

Image
Kuala lumpur - சில மாதத்துக்கு முன் மலேசியாவில் கோவில் பிரச்சனைக்கு முதல் குரலாக நான் ஒழிப்பேன் என்று கூறிய அருள் துரைசாமி சிபில் ஆலய பிரச்சினைக்கு குரல் கொடுக்காது காரணம் என்ன? பத்துமலை ஆலயத்தில் பிரச்சினை நடக்கிறது தவறுகள் நடக்குது மேலும் பல குற்றச்சாட்டு விதித்த அருண் துரைசாமி பத்துமலை ஆலயம் மட்டுமே என் நோக்கம் அல்ல மலேசியாவில் உள்ள அனைத்து கோவில்களும் நான் குரல் கொடுத்து போராடுவோம் சொன்ன அருண் துரைசாமி சிபில் ஆலயத்திற்கு ஏன் குரல் கொடுக்கவில்லை? ஆலயங்களில் பிரச்சனைக்கு reform  என்ற பெயரில் பலவிதமான பிரச்சனைகள் கொண்டு வந்தவர் அருண் துரைசாமி, ஆனால் சிபில் ஆலயம் பிரச்சனைக்கு ஒரு குரல் கூட கொடுக்கவில்லை ஏன் எதிர்பார்த்த பணம் கிடைக்கவில்லையா? இந்த ஆலயத்துக்காக பொருள் கொடுக்க சொல்லி யாரும் பணம் கொடுக்கவில்லையா? முதலில் மக்களுக்கு ஏதோ நல்லது கொண்டுவரும் என்று சொல்லிக்கொண்டே வருபவர்கள் பிறகு சுயநலவாதியாக மாறுவது இவரே ஒரு உதாரணம்!

தீபாவளிக்கு சாலை கட்டணம் குறைக்கப்பட வேண்டும்

Image
Kuala Lumpur - இந்த வருடம் தீபாவளிக்கு இந்தியர் மக்களுக்காக அவருடைய பெருநாள் கொண்டாட சாலை கட்டணம் குறைக்கப்பட வேண்டும் .  ஹரி ராயா ஒரு நாளைக்கு 50 விழுக்காடு கட்டணம் குறைக்கப்பட்டது , தீபாவளிக்கும் இந்த சிறப்பு சலுகை அரசாங்கம் கொடுக்க வேண்டும், தீபாவளிக்கு நம் தமிழர்கள் வேறு மாநிலத்தில் இருக்கும் தன் உற்றார் உறவினரை பார்க்க செல்வார்கள் அவருக்கு சிறப்பு சலுகையாக இந்த சிறப்பு தீபாவளி சலுகை அரசாங்கம் கொடுத்தால் மிக சந்தோசமாக இருக்கும் தீபாவளிக்கு அரசாங்கம் தன் மக்களுக்கு கொடுக்கும் பரிசாக இருக்கும், மேலும் அரசாங்கம் தீபாவளிக்கு இரண்டு நாள் விடுமுறை கொடுத்தால் மக்களுக்கு பெரும் சந்தோஷத்தில் மேலும் அரசாங்கத்தில் பெரும் மரியாதை வரும் என ஒரு தமிழர் தலைவர் கோரிக்கை.