தீபாவளிக்கு சாலை கட்டணம் குறைக்கப்பட வேண்டும்
Kuala Lumpur - இந்த வருடம் தீபாவளிக்கு இந்தியர் மக்களுக்காக அவருடைய பெருநாள் கொண்டாட சாலை கட்டணம் குறைக்கப்பட வேண்டும் . ஹரி ராயா ஒரு நாளைக்கு 50 விழுக்காடு கட்டணம் குறைக்கப்பட்டது , தீபாவளிக்கும் இந்த சிறப்பு சலுகை அரசாங்கம் கொடுக்க வேண்டும், தீபாவளிக்கு நம் தமிழர்கள் வேறு மாநிலத்தில் இருக்கும் தன் உற்றார் உறவினரை பார்க்க செல்வார்கள் அவருக்கு சிறப்பு சலுகையாக இந்த சிறப்பு தீபாவளி சலுகை அரசாங்கம் கொடுத்தால் மிக சந்தோசமாக இருக்கும் தீபாவளிக்கு அரசாங்கம் தன் மக்களுக்கு கொடுக்கும் பரிசாக இருக்கும்,
மேலும் அரசாங்கம் தீபாவளிக்கு இரண்டு நாள் விடுமுறை கொடுத்தால் மக்களுக்கு பெரும் சந்தோஷத்தில் மேலும் அரசாங்கத்தில் பெரும் மரியாதை வரும் என ஒரு தமிழர் தலைவர் கோரிக்கை.
Comments
Post a Comment