மலேசியாவில் சர்கார் படம் தடை இல்லை!
Kuala Lumpur - தீபாவளிக்கு வெளியே வந்த இளைய தளபதி விஜயின் படம் தமிழ்நாட்டில் பல சர்ச்சைகள் போய்க் கொண்டிருக்கும் வேலையில் மலேசியாவில் எந்த ஒரு தடை இன்றி போனது,
சர்கார் படம் நல்ல ஒரு கதை கொண்ட அரசியல் படம், மக்களுக்கு நல்லதொரு விழிப்புணர்வு கூடிய ஒரு கதை, இந்த படம் அனைவரும் பார்க்கக்கூடிய படம் மேலும் ஒரு மனிதனுக்கு ஓட்டுரிமை எந்தளவுக்கு உரிமை உண்டு தெரிந்து கூடிய கதை கொண்ட படம்.
நேற்று முன் தினம் அருண் துரைசாமி ஒருவர் இந்த படத்தை நிறுத்த வேண்டும் அதில் வரும் ஒரு காட்சியை நீக்க வேண்டும் கூறியது அது பெரும் முட்டாள்தனமான அறிக்கை. அப்படி என்றால் எவ்ளோ படம் தமிழ் கடவுள் வைத்து பலவிதமாக வந்துள்ளது அப்பொழுது ஏன் அருண் துரைசாமி குரல் கொடுக்கவில்லை? தனக்கு பெயர் புகழ் பணம் வேண்டும் என்று பல தரப்பினரும் பல வேலை செய்துகொண்டு இருக்கின்றார்கள், இதை உடனடியாக நிறுத்திக் கொள்வது நல்லது,
இந்த சர்கார் படம் தொடர்ச்சியாக திரையரங்கத்தில் ஓடும் இதற்கு எந்த ஒரு தடையும் இல்லை, எந்த ஒரு காட்சியும் அகற்ற வேண்டியதும் இல்லை, மலேசியா 1 தமிழ் சங்கம் இயக்கம் தலைவரான திரு ஜனா அறிக்கை கொடுத்தார்,
Comments
Post a Comment