நான் கொடுத்த பத்திரிக்கை அறிக்கை பின்வாங்க சொல்வதா? முடியாது!!!
Johor- இரண்டு நாள் முன் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சிக்கு பத்திரிக்கை செய்தியை குறித்து என்னை பின்வாங்க சொல்வது முறையல்ல!
நான் மக்களில் ஒருவன், மக்களின் ஒருவனாக இருந்து கேள்வி கேட்பது தப்பு இல்லை. முடிந்த தேர்தல் முன் காமாட்சி அவர்கள்தான் யாரும் அரிசி கொடுத்து பருப்பு கொடுத்து உங்களிடம் விளம்பரத்தை தேடும் அரசியல்வாதிகளை ஆதரிக்காதீர்கள் சொன்ன காமாட்சி இப்போது எதற்கு அதே அரிசி பருப்புக்கு ஆதரவு கொடுக்கிறீர்கள்?
இதுவும் விளம்பரத்துக்காக நீங்கள் சென்றீர்களா? இதைக் கேட்க கூட ஒரு குடிமகனுக்கு உரிமையில்லையா? நான் கேள்வி கேட்பேன் நீங்கள் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும். மேலும் உங்க கூட இருக்க விடலைப் பசங்க வைத்து என்னை தேடுவது சின்னப்புள்ளத் தனமாக இருக்கிறது. முதலில் மக்களுக்கு நீங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் அப்புறமென்ன தேடுங்கள்.
மேலும் என தேடி தான் ஆகவேண்டும் நினைத்தால் நான் மக்கள் மனதில் இருக்கின்றேன் மக்கள்குரல் இருக்கின்றேன் மக்களோடு ஒருவழியாக இருக்கின்றேன், ஏனென்றால் நான் மக்கள் மகன் சமூக சேவகன் கேள்வி புயல் நவீன் ஜெய்
Comments
Post a Comment