அருண் துரைசாமி எங்கே? நவீன் ஜெய் கேள்வி
Johor - சிபில் ஆலயம் பிரச்சினை பேஸ்புக் மூலம் மேலும் பூச்சூட்டல் மக்கள் மனதிலும் சுனாமி போல வேதனை கொடுத்துக் கொண்டிருக்கிறது, ஆலயம் பிரச்சனை என் பிரச்சனை என்று பொருள் கொடுத்த அருள் துரைசாமி எங்கே? சட்டம் திட்டங்கள் எனக்கு மட்டுமே தெரியும் சொன்ன அருள் துரைசாமி இப்ப வரை சிபில் ஆலய பிரச்சினைக்கு குரல் கொடுக்காத காரணம் என்ன பணமா?
பத்துமலை கோவிலில் ஆயிரம் பிரச்சினைகள் இருக்குனு சொன்ன அருள் துரைசாமி அதன் பிறகு காணவில்லை, பத்துமலை கோயில் நிர்வாகம் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் கூறிய அருண் துரைசாமி காணவில்லை!
அதன் தொடர்ந்து சிபில் ஆலயத்தில் பெரும் பரபரப்பாக பிரச்சினை ஓடிக் கொண்டிருக்கும் வேளையில் அருண் துரைசாமி மௌனம் சாதிப்பது ஏன் இந்த கோயிலுக்காக போராட சொல்லி யாரும் பணம் கொடுக்கவில்லையா?
பத்துமலை கோவிலுக்காக மட்டும் வானத்துக்கும் பூமிக்கும் பகிர்ந்துகொண்டது அருள்சாமி இப்போது எங்கே போனது வேகமும் உங்கள் சட்டமும்?
சிபில் ஆலய பிரச்சினைக்கு அருண் துரைசாமி குரல் கொடுக்க வேண்டும் இல்லை என்றால் இனி வரும் எந்த கோவில் பிரச்சினைக்கும் அவர்கள் குரல் வரக்கூடாது. சமுதாய அக்கறை உள்ள மக்களின் ஒருவனாக நவீன் ஜெய் கூறினார்.
Comments
Post a Comment