எங்கே போனார் அருண் துரைசாமி
Kuala lumpur - சில மாதத்துக்கு முன் மலேசியாவில் கோவில் பிரச்சனைக்கு முதல் குரலாக நான் ஒழிப்பேன் என்று கூறிய அருள் துரைசாமி சிபில் ஆலய பிரச்சினைக்கு குரல் கொடுக்காது காரணம் என்ன?
பத்துமலை ஆலயத்தில் பிரச்சினை நடக்கிறது தவறுகள் நடக்குது மேலும் பல குற்றச்சாட்டு விதித்த அருண் துரைசாமி பத்துமலை ஆலயம் மட்டுமே என் நோக்கம் அல்ல மலேசியாவில் உள்ள அனைத்து கோவில்களும் நான் குரல் கொடுத்து போராடுவோம் சொன்ன அருண் துரைசாமி சிபில் ஆலயத்திற்கு ஏன் குரல் கொடுக்கவில்லை?
ஆலயங்களில் பிரச்சனைக்கு reform என்ற பெயரில் பலவிதமான பிரச்சனைகள் கொண்டு வந்தவர் அருண் துரைசாமி, ஆனால் சிபில் ஆலயம் பிரச்சனைக்கு ஒரு குரல் கூட கொடுக்கவில்லை ஏன் எதிர்பார்த்த பணம் கிடைக்கவில்லையா? இந்த ஆலயத்துக்காக பொருள் கொடுக்க சொல்லி யாரும் பணம் கொடுக்கவில்லையா?
முதலில் மக்களுக்கு ஏதோ நல்லது கொண்டுவரும் என்று சொல்லிக்கொண்டே வருபவர்கள் பிறகு சுயநலவாதியாக மாறுவது இவரே ஒரு உதாரணம்!
Comments
Post a Comment