வேதமூர்த்தி பதவி விலக வேண்டும்!
Kuala Lumpur - பிரதமர் துறை அமைச்சர் வேதமூர்த்தி அவர்கள் பதவி விலகுவது நல்லது! இப்போது பல விதமான சர்ச்சையில் சிக்கிக் கொண்டிருக்கும் வேதமூர்த்தி இனப்பிரச்சினை உருவாக்குவதற்கு முக்கிய காரணம் இருந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இவர் வாயை வைத்துக் கொண்டு சும்மா இல்லாமல் போற இடத்துல எல்லாம் வாயைக் கொடுத்துவிட்டு வந்ததால் இப்பொழுது பெரிய சர்ச்சில் ஓடிக்கொண்டிருக்கின்றது, முடிந்த தேர்தலுக்கு முன் பலவிதமான வாக்குகள் கூறியிருந்தார், தேர்தல் முடிந்த பிறகும் அந்த வாக்கில் ஒன்று கூட நிறைவேற்றவில்லை, கோயில் பிரச்சினைக்கு குரல் கொடுப்பேன் சொன்னார் வேதமூர்த்தி அவர்கள் ஆனால் நிறைவேற்றினாரா? குரல் கொடுத்தாரா? இப்பொழுது இவர் வாயால் கெட்ட விஷயம் முஸ்லிம் நண்பர்களே சண்டை மூட்டி விட்டு அதை எதிர்த்து முஸ்லிம் நண்பர்கள் பெரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள், இந்த வேலையில் இவரும் தமிழ் மக்களுக்காக எந்த உதவி செய்யவில்லை இனிய செய்யப் போவதுமில்லை இவர் போன்று கொடுத்து வாக்கு நிறைவேற்ற முடியாத அமைச்சர் தேவையில்லை மக்கள் முடிவெடுத்தார்கள், தொடர்ந்து இப்போ வரை சுமார் மூன்று லட்சம் பேர்கள் அவரை பதவி விலகச் சொ...