Posts

Showing posts from August, 2018

Viravil oru mudivu edduthal Nallathu

Image
Kuala Lumpur - malaysiavil makkal ethirnokum pirachanaiyul Ic pirachanai ontru. Intha pirachanai oru mudivukku ennam varullai, Thodarthu mustafa khan &Nathan &jana Thodarthu kural koduthu varrum Vallaiyul Arasiyal thalaivarggal amaithiya errupathu makkalukku varutham tarukirathu, Ithil pachai Ic ullavarggal oru thirvu kudde Ellai, pachai Ic pirachanaikku oru puthiya vethimurai konduvarre vendum kerthu kondarggal Mustafa khan & Nathan & JANA.  Munnal Arasagam kavanam selutha villai,annal pakatan harapan Kandippa intha pirachanaikku kavanam seluthuvarggal Naanggal nanbikirom, pakatan harapan Arasagam koncham viraivagge intha pirachanaikku oru mudivu kodduggal. 

Marumadiyum Varukirom

Image
Kuala Lumpur - 2011 errunthu 2017 varrai makkal pirachanaikku kural koduthu, makkalukku puyal polle uthavi seitha vantha oru illajar padai,kadantha silla naatggal amaithiya Murraiyul errutharggal. Makkal manathil oru eddam pidithe oru group 1 TAMILANZ SANGAM. Ithil thalaivargge irunthavar janagan@mrjana. Eppoluthum Avar than thalaivar pataviyai edduthu makkal pirachanaikku kural koddukke vallam varukirar. Tamil makkal pirachanaikku oru Nalla thirvu varrai poraduvom, Malaysiavil tamilar Nimirthu nirpathukku poraduvom kurinar MRJANA.  Pakatan harapan vanthum Tamil makkalukku Thodarthu pirachanai than varruthu.  Ithai niruthuvathukku Naanggal Marumadiyum varukirom. Mellum tamilarggulkku enna pirachanai ullathu Arasagam kithe teriya vaipom.  MRJANA uruthi 

அன்பளிப்பை வாங்க மறுத்த அமைச்சர் அந்தோனி லோக்!!

Image
‘அன்பளிப்பு-இல்லை’ என்ற அரசாங்கத்தின் கொள்கையை வலியுறுத்திய போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக், அவருக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட்போனை வாங்க மறுத்து விட்டார். “நான் இதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது ரிம500க்கும் கூடுதலானது”, என்று கூறிய அமைச்சர் அந்தோனி, அதை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் திருப்பிக் கொடுத்து விட்டார். அந்த போனின் சில்லறை சந்தை விலை ரிம1,249 ஆகும். பின்னர் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அவர், அரசு ஊழியர்களுக்கு அன்பளிப்பு அளிப்பது பற்றிய அரசாங்கத்தின் கொள்கையை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு நினைவூட்டினார். நாங்கள், புதிய அரசாங்கம் மற்றும் அமைச்சர்கள், சொன்னதைச் செய்வோம். எதிர்காலத்தில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்பவர்கள் புதிய அரசாங்கத்தின் புதிய விதிமுறையைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அந்தோனி லோக் வலியுறுத்தினார்.

குடியுரிமை வேண்டும் எங்கள் உரிமையை கொடுங்கள்

Image
Putrajaya -  நாம் 20% இந்தியருக்கு என்னும் முழு குடிஉருமை கொடுக்கே வில்லை.  இதுக்கு முன்ன அரசாங்கம் கொடுத்தே வாக்கு தண்ணியில் போனது .அண்ணல் எப்பொழுது உள்ள அரசாங்கம் கொடுத்த வாக்கு நிரைவேர்த்துவாங்கே நம்மிக்கை உள்ளது.அதை கருத்தில் கொண்டு நேரத்து அமைதி போராட்டம் நடந்தது இதில் சுமார் 400பேர் கலந்து கொண்டார்கள் .எப்போ உள்ள அரசாங்கம் இந்த குடிஉருமை பிரச்சனைக்கு உடன்நடை தீர்வு எடுக்க வேண்டும்   நேரத்து புத்ராஜெயா முன் நடந்தே அமைதி போராட்டத்தில் முஸ்டபா கான் குறிப்பித்தார்  இதில் முஸ்தபா கான் அவருக்கு ஆதரவு கொடுக்கும் வகையில் ஒரு சில முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டார்கள் . இதில் மக்கள் திருப்பு மகேசன் தீர்ப்பு கூறும் நாதன் மற்றும் ஒரு தமிழன் சங்கம் தலைவர் ஜனா , மதன் , லோகாஸ்வரன் மேலும் சிலர் கலந்து கொண்டு உள்துறை அமைச்சு அதிகாரி விடம் கடிதம் கொடுத்தார்கள் .

உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு ஆங்கிலப் பயிற்சி

Image
போலீஸ் உயர் அதிகாரிகள், மாவட்ட போலீஸ் அதிகாரிகள் உள்பட, ஆங்கிலப் பயிற்சி வகுப்புகளுக்குச் சென்று அவர்களின் ஆங்கிலப் புலமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். இது பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டின் உத்தரவு. தொடக்கக் கட்டமாக தீவகற்ப மலேசியாவைச் சேர்ந்த 30 உயர் அதிகாரிகள் ஆங்கிலப் பயிற்சி பெறத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள் என இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் முகம்மட் பூஸி ஹருன் கூறினார். அவர்கள் கோலாலும்பூர் அரச மலேசிய போலீஸ் கல்லூரியில் ஐந்து-நாள் பயிற்சி பெறுவார்கள். மற்றொரு நிலவரத்தில் பூஸி, சூதாட்ட மையங்களுக்கு எதிரான அதிரடிச் சோதனைகளில் அவசியமேற்பட்டால் தாமும் கலந்துகொள்ளப் போவதாகக் கூறினார்.