குடியுரிமை வேண்டும் எங்கள் உரிமையை கொடுங்கள்
Putrajaya - நாம் 20% இந்தியருக்கு என்னும் முழு குடிஉருமை கொடுக்கே வில்லை.
இதுக்கு முன்ன அரசாங்கம் கொடுத்தே வாக்கு தண்ணியில் போனது .அண்ணல் எப்பொழுது உள்ள அரசாங்கம் கொடுத்த வாக்கு நிரைவேர்த்துவாங்கே நம்மிக்கை உள்ளது.அதை கருத்தில் கொண்டு நேரத்து அமைதி போராட்டம் நடந்தது
இதில் சுமார் 400பேர் கலந்து கொண்டார்கள் .எப்போ உள்ள அரசாங்கம் இந்த குடிஉருமை பிரச்சனைக்கு உடன்நடை தீர்வு எடுக்க வேண்டும்
நேரத்து புத்ராஜெயா முன் நடந்தே அமைதி போராட்டத்தில் முஸ்டபா கான் குறிப்பித்தார்
இதில் முஸ்தபா கான் அவருக்கு ஆதரவு கொடுக்கும் வகையில் ஒரு சில முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டார்கள் .
இதில் மக்கள் திருப்பு மகேசன் தீர்ப்பு கூறும் நாதன் மற்றும் ஒரு தமிழன் சங்கம் தலைவர் ஜனா , மதன் , லோகாஸ்வரன் மேலும் சிலர் கலந்து கொண்டு உள்துறை அமைச்சு அதிகாரி விடம் கடிதம் கொடுத்தார்கள் .
Had good job. God bless.
ReplyDelete