மக்களுக்கு கொடுத்தே வாக்கு உறுதி எங்கே அமைச்சர் குலசேகரன்
kuala lumpur - பொது தேர்தல் பொது மக்களுக்கு வீடியோ மூலம் 3லட்சம் தமிழ் மக்களுக்கு குடி உரிமை இல்லை ,முன்னாள் அரசாங்கம் தமிழ் மக்களுக்கு முழுஉருமை கொடுக்கே வில்லை கூறியது மக்களுக்கு தெறித்த ஒன்னு. ஆனால் எப்போ அமைச்சர் பதவி வந்து 3வருடம் ஆச்சி ஆனால் எப்போ வரை இவர் 3லட்சம் மக்களுக்கு குடி உரிமை வாங்கி கொடுக்காதே காரணம்?
பொதுதேர்தல் பொது மக்கள் விடம் வாக்கு வாங்குவதுக்கு சொன்னா பொய் செய்தியா ?அந்த 3லட்சம் மக்கள் அத்திப்பதி போல காணுமா ?
எங்கள் கருத்துக்கணிப்பு படி அடுத்தே பொதுதேர்தல் உங்கள் கட்சி கடும் கேவலமா தோல்வி பெரும். அதுக்குள் மக்களுக்கு நாள்செய்தி கொடுக்கே வேண்டும்
Comments
Post a Comment