முன்னாள் செய்தி வாசிப்பாளர் எஸ்.பி.பாமா அவர்களின் நாவல் வெளியிட்டு விழா அனைவரும் வாரீர் ஆதரவு தாரீர்..
முன்னாள் செய்தி வாசிப்பாளர் எஸ்.பி.பாமா அவர்களின் நாவல் வெளியிட்டு விழா அனைவரும் வாரீர் ஆதரவு தாரீர்..
இரா.பாஸ்கர் பொன்னமராவதி தேசம் செய்தியாளர்..
ஜூலை.19
ஆர்.டி.எம். முன்னாள் செய்தி வாசிப்பாளர் எஸ்.பி.பாமாவின் நாவல் வெளியீட்டு விழா நேதாஜி மண்டபத்தில் நாளை மிகச்சிறப்பாக நடைபெறவுள்ளது..
டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் தலைமையில் எஸ்.பி.பாமாவின் நாவல் வெளியீடு விழா நாளை (சனிக்கிழமை) ம.இ.கா நேதாஜி மண்டபத்தில் மாலை மணி 5.00 அளவில் நடைபெறவுள்ளது.
மேலும் இன் நாவல் வெளியிட்டு விழாவில் அனைவரும்
கலந்து ஆதரவு தருவேண்டும் என்று உங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
நன்றியுடன். எஸ்.பி.பாமா.
Comments
Post a Comment