மக்கள் பணம் எடுத்து கொண்டதாம் ? நவீன் ஜே கேள்வி
கோலாலும்பூர் - 7/5/19-இரண்டு நாள் முன் funkey shankar@ஷங்கர் சம்ரி எதிர்த்து கொலை மீறுதல் கொடுத்தே வழக்கில் ஷங்கர்@funkley shankar கைது பேராக் போலீஸ் கைது செய்தார்கள் ,விசாரணைக்கு ஒரு நாள் தடுத்து நிறுத்தி மறு நாள் விடுதலை செய்தார்கள்,இந்த நேரத்தில் நான் ஷங்கர் அவுருடிய தம்பி சொல்லி மக்கள் கிட்டே ஆறுமுகம் ஆனார் சரவணன் @ரெட் , என் அண்ணன் ஜாமின் எடுகே பணம் வேண்டும் சொல்லி மக்கள் விடம் சுமார் RM 6000.00மேல் பணம் வசூல் செய்த பணம் எங்கே ?
மேலும் ஷங்கர் வழக்கு இலவசமேகே வாதாடி கொடுத்தார் வழக்கறிஞர்.
அப்பொழுது மக்கள் கொடுத்தே காசு மருமடியும் மக்கள் கீதே கொடுப்பது தானே நயம் !ஒரு தொலைபேசி உரையாடல் சரவணன் பேசியது போலீஸ் காசு கொடுத்தோம் ஹோட்டல் காசு கொடுதோம் உணவு சாப்பித்தோம் எப்படி ஒரு மெக்கே கணக்கு சொல்லி ஓடுவது நீதி இல்லை, பணம் வேண்டும் சொன்னால் பிச்சை கேர்த்து போ அனால் தமிழ் மக்கள் உணர்வோடு விளையாடாதே
என்னும் இரண்டு நாள்குள் மக்கள் பணம் மக்கள் விடம் கொடுக்கே வேண்டும் சரவணனுக்கு நவீன் ஜே எச்சரிக்கை விடுத்தார் .
MAKKALUKKU UNMAI SEITHU KODUKKUM ORU PAGE (FB)
Comments
Post a Comment