சிஏபிஎல்ட் கோவில் பிரச்சனைக்கு முதலில் குரல் கொடுத்தே தலைவர் சிவராஜா தான்
Kuala Lumpur- சிஏபிஎல்ட் கோவில் பிரச்சனைக்கு முதலில் குரல் கொடுத்து மேலும் இந்த பிரச்சனுக்கு நல்ல ஒரு தீர்ப்பு கிடக்கே வேண்டும் மேலும் இந்த கோவில் போராட்டத்தில் கலந்து கொண்டே தமிழருக்கு இலவசமா வழக்கறிஞர் கொடுத்து மக்களை சுமை குறைத்தே தலைவன் டத்தோ சிவராஜா , இது மறுக்க முடியாதே உண்மை .
மேலும் தமிழர் பிரச்சனைக்கு தனி மனிதனாய் இருந்து குரல் கொடுத்து உள்ளார், உணமையான தலைவருக்கு வாக்கு அளிப்பது தமிழ் மக்களுக்கு நல்லது ,அப்பொழுதுதான் மக்கள் பிரச்னை ஓர் முடிவுக்கு வரும் .
Comments
Post a Comment