மறுபடியும் ஒரு காதல் காவியம் கொடுக்க வருகிறார் gowri ஆறுமுகம்!

Kuala Lumpur - மலேசியா இசைத்துறையில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர் தான் gowri ஆறுமுகம். 2014இல் ஏங்குகிறேன் நீ என் பக்கம் இல்லையே ஒரு பாடல் பாடி காதலர்கள் மனசில் பூ பூத்த போல் ஒரு இனிமையான காலம் கொடுத்து பெரும் வெற்றி மாலை சூடினார் இவர், மேலும் மலேசியா இந்தியா லண்டன் ஆஸ்திரேலியா மேலும் பல நாடுகளில் இவர் பாடல் பெரிய அளவுக்கு பேசப்பட்டது, அதன் பிறகு ஒருசில தெய்வப் பாடல்களைப் பாடி கொண்டிருந்தார், ரசிகர்களின் வேண்டுகோள் ஏற்ப மறுபடியும் ஒரு காதல் காவியம் கொடுக்க வருகிறார் இவர் இந்த பாடல் விரைவில் வரப்போகிறது, எப்பொழுதும் ஆண்கள் பெண்களுக்கு காதல் பாடல் பாடுவதை இயல்பு ஒரு வித்தியாசமாக பெண்கள் ஆண்களுக்காக ஒரு காதல் காவியம் படித்தால் எப்படி இருக்கும் என்று இவர் யோசித்து ரசித்து பாடியதுதான் ஏங்குகிறேன் நீ என் பக்கம் இல்லையே, பெரும் வெற்றிக்கு பிறகு நான்கு வருடத்திற்கு பிறகு மறுபடியும் ஒரு காதல் காவியம் வருகிறது ரசிகர்கள் காத்துக் கொண்டு அவர் பாடலுக்கு முழு ஆதரவு கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இவருக்கு அவருடைய ஃபேஸ்புக் பக்கம் மூலம் நீங்கள் செல்லலாம் இல்லையென்றால் யூடியூப் சேனலுக்கு நீங்கள் அங்கு சென்று பார்க்கலாம்.

Comments

Popular posts from this blog

மதுரையில் விஜய்க்கு போஸ்டரை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்திய ரசிகர்கள்!!

கோலாலம்பூர் to திருச்சி” – 168 பயணிகளுடன் பறந்த சிறப்பு விமானம்.!