வீதியில் அம்மன் சிலை!
Klang- மறுபடியும் ஆரம்பித்து விட்டது கோவில் உடைப்பு! sri maha muniswarar bandar sultan sulaiman.port klang. இதுக்கு முன் கோயிலை உடைக்க வந்த பிறகுதான் மாற்றும் இடம் கொடுத்தார்கள் Selangor அரசாங்கம்.
எந்த பிரச்சனையும் இன்றி மாறி சென்றாலும் இந்த கோவில் நிர்வாகம் இப்போது மாறிய பிறகும் அந்த கோவிலை யாரும் இல்லாத நேரத்தில் வந்து உடைத்து விட்டார்கள் selangor அரசாங்கம்!
Bn அரசாங்கம் இருக்கும்போது கோவில் உடைப்பு அதிகமாக இருந்த போதும் மக்கள் கோபத்தில் புதிய அரசாங்கத்தை கொண்டு வந்தோம் எந்த ஒரு மாற்றம் இல்லை. இவர்கள்தான் சரியில்ல என்று மாற்றினாலும் புதிய அரசாங்கமும் தொடர்ந்து அராஜகம் செய்வது முறையல்ல!
இவர்கள் பிரச்சினைக்குள் நம் தெய்வம் நடுவீதியில் இருப்பது நமக்கு அவமானமாக இருக்கிறது ஏன் எந்த அரசாங்கம் வந்தாலும் தமிழர்களுக்கு ஒரு தீர்வு இல்லை?
Comments
Post a Comment