வேதமூர்த்தி முகத்தை இங்கே வைத்துக் கொண்டார்?
Kuala Lumpur - பி ஆர் யூ 14 தேர்தல் போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மற்றும் எனக்கு பதவி கிடைத்தால் முதல் போராட்டமாக ஜாகிர் நாயக் அவரை இந்த மலேசியா நாட்டை விட்டு விரட்டி அடிப்பேன் சொன்ன வேதமூர்த்தி வாக்கு காப்பாற்றினாரா?
ஜாகீர் நாயக் இந்து மதத்தை இழிவாக பேசிய போது கொதித்து எழுந்த வேதமூர்த்தி இப்பொழுது எங்கே போனார்.
ஜாகிர் நாயக் இப்போ பூமிபுத்ரா மலேசியா கிடைத்துவிட்டது இப்போது வேதமூர்த்தி அவர் முகத்தை தூக்கி எங்கே வைத்துக் கொள்வார்?
இதில் இருந்து தெரிகிறது அரசியல்வாதி பேச்சு அவனுக்கு வேண்டியது கிடைத்த பிறகு போச்சி!
இப்பொழுது வேதமூர்த்தி வாக்கு தவறினால் மேலும் மக்களுக்கு கொடுத்த சத்தியத்தை நிறைவேற்ற முடியாமல் தூக்கு மாட்டிக் கொள்வாரா?
Comments
Post a Comment