கோயில் உடைப்பு ? இது என் பிரச்சினையா?
Kuala lumpur - சிபில் கோயில் உடைப்பு பிரச்சினைக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? எனக்கு ஒன்னும் தெரியாது போல இப்போ வரை மௌனம் காக்கும் டாக்டர் எக்ஸ்பியில் ஜெயக்குமார்ஜெயகுமார்,
தேர்தல் நேரத்தில் தமிழ் மக்களுக்கு பிரச்சினை என்றால் என் குரல்கள் முதல் குரலாக இருக்கும் நான் தான் முதலில் வந்தேன் அந்த பிரச்சினைக்கு தீர்வு காண அப்படி இல்லை என்றால் என் உயிரையே கொடுப்பேன் என்று சொன்ன Dr Xavier Jayakumar மௌனமாக இருப்பது என்ன காரணம்? குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு அரசியல்வாதி பேச்சு சொன்ன கையோடு காற்றோடு போச்சு.
Comments
Post a Comment