DAto Seri saravanan vetri uruthi

Tapah - நடந்து முடிந்த தேர்தலில் தாப்பா வட்டாரத்தில் டத்தோ ஸ்ரீ சரவணன் வெற்றியில் ஊழல் உள்ளது என வழக்கு தொடரப்பட்டது இன்று நீதிமன்றத்தில் அவர் வெற்றி உண்மையானதுதான் எந்த ஒரு ஊழல் இல்லை என்று நிரூபணம் செய்யப்பட்டுள்ளது தொடர்ந்து இந்த போராட்டத்தில் டத்தோ ஸ்ரீ எம் சரவணன் வெற்றி பெற்றார் மேலும் அவர் மாவட்டத்தில் சேவைகளை தொடரலாம் நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது.

Comments

Popular posts from this blog

மதுரையில் விஜய்க்கு போஸ்டரை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்திய ரசிகர்கள்!!

கோலாலம்பூர் to திருச்சி” – 168 பயணிகளுடன் பறந்த சிறப்பு விமானம்.!