முதல்முறையாக தமிழன் விருதுகள்!
கோலாலம்பூர்- மலேசியாவில் பல விதமான நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. ஆனால் தமிழர்களை பாராட்டி கௌரவம் செய்து அவர்களுக்கு உற்சாகம் கொடுக்கும் வகையில் ஒரு விருது நடந்தது இல்லை. முதல்முறையாக நம் மலேசியாவிலுள்ள சமுதாய அக்கறை உள்ள தமிழர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு சிறப்பு செய்யும் வகையில் இந்த தமிழர் விருது நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சி வரும் பதினைந்தாம் தேதி ஒன்பதாவது மாதம் 2018 மிகப்பிரம்மாண்டமாக கோலாலம்பூர் வட்டத்தில் நடக்கின்றது. இந்த நிகழ்ச்சி முழுமையாக இலவசமாக நடக்கும் இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறது. இது போன்ற பல நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடக்க வேண்டும் என்று வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.
🙏🏾 Vanakam Ladies ,Gentlemen,leaders ,Admins and NGOs.
You're cordially invited to witness:
தமிழன் விருதுகள் 2018
TAMILAN AWARDS 2018
15 Sept Saturday
7.00pm - 11.00pm
Auditorium DBKL KL
Free Entrance
*_For the VERY FIRST TIME, A self-honoring and respectful award will be presented to community serving personalities and NGOs for their extraordinarily efforts and commitments._*
Dress code : Traditional and Formal Attires only
RSVP via bookings only before 13 Sept 2018 10pm
*FREE ENTRANCE*
Book your seats now to avoid disappointments .
Thank You
BTGana
+60166120616
https://www.facebook.com/1461894523902343/posts/1884855754939549/
Comments
Post a Comment