முதல்முறையாக பினாங்கு வட்டாரத்தில் மாபெரும் நிகழ்ச்சி!
பினாங்கு- பினாங்கில் முதல்முறையாக குழந்தைக்காக மாபெரும் நிகழ்ச்சி வழங்கினார்கள்
Kvm productions and talam மற்றும் wonders smart network. இந்த நிகழ்ச்சியின் மூலமாக சுமார் 30 மேல் குழந்தைகள் கலந்து கொண்டார்கள். மேலும் இந்த நிகழ்ச்சி மூலமாக ,Kulim, sungai petani, perai, batuworth மக்கள் திரளாக வந்து கலந்து கொண்டார்கள். சிறு குழந்தைகளின் திறமையை கண்டு அவர்களுக்கு சிறப்பு பரிசுகளும், சிறப்பு தொகை பரிசு கொடுக்கப்பட்டது. முதல் பரிசாக ஆயிரம் வெள்ளி இரண்டாவது பரிசாக 500 வெள்ளி மூன்றாவது பரிசாக 300 வெள்ளி மேலும் ஆறுதல் பரிசு கொடுக்கப்பட்டது. எஸ்பி அருணா sebarang JAYA, தீபாவளிக்கான வெளிநாடுகளில் இருந்து ஆடைகளை கொண்டுவரப்பட்டுள்ளது, மலிவான விலையில் மற்றும் அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில் வாங்க வசதியாக இந்த இடம் அமைந்துள்ளது. மேலும் இங்கு சிறு துளி வியாபாரிகளுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் இணையதளம் மூலமாக வியாபாரம் செய்பவர்களுக்கும் வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தீபாவளி சந்தை வரும் ஞாயிற்றுக்கிழமை வரை திறந்திருக்கும். சுமார் தினமும் 15 ஆயிரம் மக்கள் கூட்டம் வந்து வளர்க்க வேண்டிய ஆடைகளை வாங்கி மனநிறைவோடு செல்கிறார்கள் இந்த வாய்ப்பை மறந்துவிடாதீர்கள் வாருங்கள் வேண்டிய ஆடைகளை வாங்க ஒரே இடம் இதுதான்!
Comments
Post a Comment