மலேசியாவில் புதிய சரித்திரம்
Pahang - தோட்டம் புறம் வாழ்ந்த இடம் அழிந்தாலும் நாம் உறவு அழியக்கூடாது காரணம் கொண்டு பெரிய போராட்டம் பிறகு மறுமடியும் ஓன்று இணையும் விழா வரும் 14/07/18 நடைபெறுகிறது.
ஒரு காலத்தில் சுமார் 500 குடும்பம் வந்தார்கள் இந்த புக்கிட் டிண்டிங் தோட்டத்தில் . ஆனால் எப்பொழுது ஒரு தமிழர் குடும்பம் இல்லை.மருமடியும் இந்த தோட்டம் மக்கள் சந்திக்கே முடியுமா கேள்வியுள் ,வாட்ஸாப்ப் மூலம் தொடர்ப்பு கொண்டு எப்பொழுது ஓன்று கூடும் விழா உருவாக்கியது
இந்த நிகழ்ச்சி மலேசியாவில் புதிய சரித்திரம் முதல் முறையும்
Comments
Post a Comment