மக்கள் ஒன்று கூடும் விழா
*காராக்* *புக்கிட்* *டின்டிங்* *பிரிவு* *2*
*மக்கள் ஒன்று கூடும் விழா*
*இடம்*: தாமான் புக்கிட் டின்டிங் பொது மண்டபம்
*நாள்*: *14-07-2018*
*நேரம்*: நன்பகல் *12* லிருந்து மாலை *5* மணிவரை
*தொடர்புக்கு*: திரு சரவணன் செட்டியார்
*(010-8280467)*
திருமதி தேவகி நாராயணன் மன்டோர்
*(017-3360260)*
*15-07-2018* அன்று நடக்கவிருக்கும் _புக்கிட் டின்டிங் தோட்டம் பிரிவு 2_
மகா மாரியம்மன் ஆலய *தீமிதி திருவிழாவிலும்* கலந்து சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கின்றோம்.
நல்ல பதிவு ����விரிச்சோடி கிடந்த தோட்டம் 14/15 ஜூலை 2018 வண்ண வண்ண பூக்கள் பூத்து குலுங்க உள்ளது .. சிதறிய தேங்காய் சில்லிகல் இன்றைய தினம்மதில் புக்கட் டிண்டிங் தோட்டம் உறவுகள் ஒன்று கூட உள்ளனர் �� அன்போடு பன்போடும் உறவாடும் பாசம் அழியாத வரலாறு தான் ����������
ReplyDelete