Posts

Image
மக்களுக்கு கொடுத்தே வாக்கு உறுதி எங்கே அமைச்சர் குலசேகரன் kuala lumpur - பொது தேர்தல் பொது மக்களுக்கு வீடியோ மூலம் 3லட்சம் தமிழ் மக்களுக்கு குடி உரிமை இல்லை ,முன்னாள் அரசாங்கம் தமிழ் மக்களுக்கு முழுஉருமை கொடுக்கே வில்லை கூறியது மக்களுக்கு தெறித்த ஒன்னு. ஆனால் எப்போ அமைச்சர் பதவி வந்து 3வருடம் ஆச்சி ஆனால் எப்போ வரை இவர்  3லட்சம் மக்களுக்கு  குடி உரிமை வாங்கி கொடுக்காதே காரணம்?  பொதுதேர்தல் பொது மக்கள் விடம் வாக்கு வாங்குவதுக்கு சொன்னா பொய் செய்தியா ?அந்த 3லட்சம் மக்கள் அத்திப்பதி போல காணுமா ? எங்கள் கருத்துக்கணிப்பு படி அடுத்தே பொதுதேர்தல் உங்கள் கட்சி கடும் கேவலமா தோல்வி பெரும். அதுக்குள் மக்களுக்கு நாள்செய்தி கொடுக்கே வேண்டும்

பொது மருத்துவர்களுக்கான கட்டண வரம்பு அகற்றப்படும்- சுகாதார அமைச்சர்

Image
அமைச்சரவை பொது மருத்துவர்கள்(ஜிபி) மற்றும் பல் மருத்துவர்களுக்கான கட்டண உச்சவரம்பை அகற்றுவதற்கு முடிவு செய்துள்ளது. அம்முடிவு அமலுக்கு வருமானால் அதன் பிறகு இவ்வளவுதான் கட்டணம் விதிக்கலாம் என்ற உச்ச வரம்பு இருக்காது. “ எது பொருத்தமான கட்டணம் என்று முடிவு செய்யும் பொறுப்பு பொதுமக்களிடமே விடப்படுகிறது”, எனச் சுகாதார அமைச்சர் சுல்கிப்ளி அஹமட் ஓர் அறிக்கையில் கூறினார். பல இடங்களிலும் விதிக்கப்படும் கட்டணங்களை ஒப்பிட்டு அதில் தங்களுக்கு உகந்தது எது என்பதைப் பொதுமக்களே முடிவு செய்து கொள்ளலாம். இக்கொள்கை நடைமுறைக்கு வரும்போது சிகிச்சையைத் தொடக்குவதற்கு முன்பே நோயாளிகளுக்கு அதற்கான கட்டணத் தொகை தெரிவிக்கப்பட வேண்டும். அக்கொள்கை எப்போது நடைமுறைக்கு வரும் என்பதை அமைச்சர் தெரிவிக்கவில்லை. அதற்குச் சிறிது காலம் பிடிக்கும் என்றாரவர்.

நான் விட்டுக்கொடுப்பவன், அதனால் வந்த வினைதான் பிகேஆர் இளைஞர்கள் மோதல்’- அன்வார்

Image
பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம், நேற்று பிகேஆர் இளைஞர்களுக்கிடையே நிகழ்ந்த கைகலப்புக்கு தன்னுடைய “மன்னிக்கும் மனமும் விட்டுக்கொடுக்கும் போக்குமே” காரணம் என்கிறார். “நான் விட்டுக்கொடுப்பவன், மன்னிக்கும் குணமுள்ளவன் அதன் விளைவாக சில நேரங்களில் நேற்று நடந்ததைப்போன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன”, என்றவர் சொன்னார். மலாக்கா அனைத்துலக வர்த்தக மையத்தில் பிகேஆர் ஆண்டுக்கூட்டத்தைத் தொடக்கி வைத்த பின்னர் அன்வார் செய்தியாளர்களிடம் பேசினார். “நான் கடுமையாக நடந்து கொண்டிருந்தால் இப்படி நடந்துகொள்ளும் துணிச்சல் அவர்களுக்கு வந்திருக்காது. அவர்களில் பெரும்பாலோரை நீக்கியிருக்க வேண்டும்”, என்றாரவர். நேற்று பிகேஆர் இளைஞர் ஆண்டுக் கூட்டத்தில் இரண்டு பிரிவினருக்கிடையில் நிகழ்ந்த கைகலப்புப் பற்றிக் கருத்துரைத்தபோது அவர் அவ்வாறு கூறினார். சண்டை இட்டுக் கொண்டாலும் இரு தரப்பினருக்கும் கட்சிமீது விசுவாசம் குறையவில்லை என்று கூறியவர்,  இரு தரப்புத் தலைவர்களும் இன்று பீகேஆர் பேரவைக் கூட்டத்தில் கலந்துகொன்ண்டதைச் சுட்டிக்காட்டினார்.

அன்வார் இப்ராகிம்மீதான சத்திய பிரமாணத்தை புலனாய்வு செய்க: போலீசுக்கு யூசுப் ராவுத்தர் வலியுறுத்து

Image
அன்வார் இப்ராகிம்மீதான சத்திய பிரமாணத்தை புலனாய்வு செய்க: போலீசுக்கு யூசுப் ராவுத்தர் வலியுறுத்து பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் தன்னிடம் பாலியல் நீதியில் தகாத முறையில் நடந்துகொண்டதாகக் குற்றஞ்சாட்டிய அவரின் முன்னாள் உதவியாளர், அச்சம்பவத்தை விவரமாக விவரித்து தான் செய்த சத்திய பிரமாணத்தைப் போலீஸ் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார். அதன் தொடர்பில் முகம்மட் யூசுப் ராவுத்தர் இன்று செந்தூல் மாவட்ட போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் தன்னுடைய சத்திய பிரமாணத்தை நன்கு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காகவே அப்புகார் செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார். “என்னுடைய பாதுகாப்புக்கு மிரட்டல் ஏற்பட்டுள்ளது”, என்றாரவர். அன்வாரின் முன்னாள் ஆய்வு அதிகாரியான யூசுப்,26, கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு சத்திய பிரமாணம் செய்தார். அதில் அன்வார் தனக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறினார்.

இடைத் தேர்தல்: மசீச செராமாவுக்குச் சேரும் கூட்டம் ஹரப்பான் செராமாவுக்குக் கூடுவதில்லை

Image
தஞ்சோங் பியாய் இடைத் தேர்தல் பிரச்சார வேலைகள் இரண்டாம் வாரத்துக்குள் அடியெடுத்து வைக்கின்றன. நேற்று மசீச தேர்தல் பிரச்சாரக் கூட்டம் பெக்கான் நானாஸ் மார்க்கேட்டுக்கு முன்புறம் நடந்தது. அதற்கு ஆறு-நிமிடத்தில் நடந்து செல்லக்கூடிய தூரத்தில் ஹரப்பான் கூட்டம் யு மிங் சீனப் பள்ளிக்கு முன்புறம் நடந்தது. மசீச கூட்டத்துக்குச் சுமார் 600 பேர் வந்திருந்தனர். அவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் கட்சி சீருடையில் இருந்தனர். கட்சித் தலைவர் வீ கா சியோங், துணைத் தலைவர் மா ஹாங் சூன், இளைஞர் தலைவர் நிக்கோல் வொங் முதலானோர் அதில் உரையாற்றினார்கள். ஹரப்பான் கூட்டத்தில் பெரும் புள்ளிகள், லிம் கிட் சியாங், லிம் குவான் எங், பெர்சத்து துணைத் தலைவர் முக்ரிஸ் மகாதிர் போன்றோர் பேசினார்கள். ஆனால், கூட்டம் குறைவு. சுமார் 300 பேர்தான் திரண்டிருந்தனர்.

வேதமூர்த்தி பெயர் சொன்னாலே கழுவி கழுவி எட்டுக்கும் மக்கள்

Image
5nov :  மக்களுக்கு நல்லது மட்டும் செய்யுவேன் தமிழ் மக்களுக்கு பிரச்சனை சொன்னால் என் குரல் தான் முதல் குரல் வரும் சொன்னே வேதமூர்த்தி எப்போ தினம் தினம் தமிழ் மக்கள் பிரச்னை வாட்ஸாப்ப் மூலம் வருது ஆனால் எல்லாம் பார்த்து தெரியாதே போல நடிக்கும் நடிப்பை மக்கள் தெறித்து கொண்டார்கள் இவன் முகமத்திரை கிலித்து விட்டார்கள் மக்கள் . எதுக்கு மேல் தமிழ் மக்களுக்கு நல்லது செய்யுறேன் புடுக்குவேன் சொல்லி விட்டு பக்கம் வந்தால் செருப்பு களத்துடி அடிப்பேன் மலேசியா மனம் உள்ளே தமிழ் மக்கள் உறுதி .

பணம் மோசடி நாங்கள் செய்தோம் என்ன ஆதரம் உண்டு

Image
5/6 : செடிக் மூலம் பலகோடி பணம் மோசடி செய்தோம் சொல்லுவதுக்கு என்ன ஆதாரம் உண்டா ? விசாரணைக்கு நாங்கள் தயார் தான் எப்போ சொன்னாலும் நாங்கள் பதில் கொடுக்கே நான் தயார் . ஆதாரம் எல்லாம் சும்மா பொய் செய்தி கொடுக்கே வேண்டாம்