மலேசியா தமிழனுக்கு ஆதரவு தமிழ் மக்கள் கொடுப்பார்களா ?
மலேசியா தமிழர்க்கள் சாதனை செய்ய வேண்டும் வாய் மூலம் சொன்னால் போதுமா? அவர்கள் சாதனையில் நாமும் கலந்து கை தண்டி உருச்சகம் கொடுக்கே வேண்டும் ,
மாயவிதகன் வீக்கி செந்துல் வட்டாரத்தில் பிறந்து தமிழர் பெருமை படும் அளவில் மாஜிக் துறையில் பெரும் சாதனை விருந்து வாங்கி உள்ளார் எப்பொழுது மலேசியா சாதனை புத்தகத்தில் தன் பெயர் இடம்பெறுவதுக்கு போராடி தான் உயிர்பனை வைத்து ஒரு பெரிய மாஜிக் நிகழ்ச்சி வரும் ஒகஸ் மாதம் நடை பெறுகிறது ஆனால் இப்போ வரை தமிழர் ஆதரவு மிகக்குறைவு இருப்பது தனக்கு பெரும் கவலை கொடுக்கிறது குறிக்கிறார் வீக்கி
Comments
Post a Comment