கொடுத்தே வாக்கு எங்கே அமைச்சர் குலசேகரன் ?


kuala lumpur- நான் சிவப்பு குடிஉருமை அட்டை வைத்து எருதேன் அதின் கஷ்டம் நஷ்டம் என்னைக்கும் நல்ல தெரியும் pru14 முன் அமைச்சர் வீடியோ  முள்ளம்  அமைச்சர் வீடியோ முள்ளம் சொன்னது அனைவருக்கும் தெரியும் மேலும் நாங்கள் பதவிக்கு வந்தால் இந்த பிரச்சனை நூறு நாள்கள் குள்ளே முடித்துடுவோம் சொன்னார் வாக்கு கொடுத்தே வாய் எங்கே இப்போ  சொன்னது அனைவருக்கும் தெரியும் மேலும் நாங்கள் பதவிக்கு வந்தால் இந்த பிரச்சனை நூறு நாள்கள் குள்ளே முடித்துடுவோம் சொன்னார் வாக்கு கொடுத்தே வாய் எங்கே இப்போ? நூறு நாட்கள் சொன்னார் ஆனால் எப்பொழுது ஒரு வருடம் முடித்து விட்டது ஆனால் எப்போ வரை எந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு இல்லை .எப்பொழுது மலேசியா தமிழ் மக்கள் பிரச்னை தீரும் இவர்கள் பேச்சு நம்பி பக்கத்தான் ஹரப்பன் வாக்கு அளித்தே மக்களுக்கு நிலைமை என்னே?

#மலேசியா தமிழ் மக்கள் செய்தி


Comments

Popular posts from this blog

மதுரையில் விஜய்க்கு போஸ்டரை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்திய ரசிகர்கள்!!

கோலாலம்பூர் to திருச்சி” – 168 பயணிகளுடன் பறந்த சிறப்பு விமானம்.!