ம இ கா வெற்றி உறுதி
Cameron Highlands - முடித்த தேர்தல் பின் மக்களுக்கு நம்மிக்கை வந்தது, உண்மையில் யார் மக்களுக்கு உதவிசெய்தார்கள்.இது வரை மக்களுக்கு கொடுத்த வாக்கு தண்ணியில் பொய்யுவிடாது ,ஆனால் டத்தோ சிவராஜா மக்களுக்கு உதவி செய்து உள்ளார் .
உண்மையுள்ளே மக்கள் கஷ்டம் தெரித்த தலைவன் தான் வேண்டும்சிவராஜா தான் நாங்கள் பார்த்தே அருமையான தலைவன்் . எங்கள் வாக்கு சிவராஜாக்கு மட்டும் தான் உறுதி கொடுத்து உள்ளர்க்கள் .
டத்தோ சிவராஜா மேல பொய் செய்தி உருவாக்கிய முட்டாளுக்கு இந்த தேர்தல் ஒரு பாடம் கர்த்துக்கொடுக்கும் .
Comments
Post a Comment