காளி முனி தரிசனம் படம் அடுத்த மாதம் வரும்
Kuala Lumpur - மலேசியாவில் பெரிய பொருள் செலவு செய்து எடுத்தே படம் காளிமுனி தரிசனம். ஒரு சில காரணத்தில் இந்த படம் அடுத்த மாதம் வரும் எதிர்பார்ப்போம் .
எப்பொழுது தெய்வம் படம் வருவது குறைவு.ஆனாலும் நல்ல பக்தி படம் கொடுத்தால் மக்கள் நல்ல ஆதரவு கிடைக்கும் தெரிந்து கொண்டார் இன்ட்ரன்.
ஒரு நல்ல கதை எட்டுது ஒரு சில உண்மை கதை வைத்து பெரிய பொருள் சிலவில் எடுத்த படம் தான் காளிமுனி தரிசனம் .இந்த படம் அடுத்த மாதம் கண்டிப்பா திரைஅரகத்துக்கு வரும் தயாரிப்பாளர் இன்ட்ரன் உறுதி
Comments
Post a Comment