இந்து சங்கம் தேவை இல்லை

Kuala Lumpur - மலேசியாவில் இதற்க்கு அப்போறோம் மலேசியா இந்து சங்கம் விடம் பதிவு செய்ய அவசியம் எல்லை ஈரோஸ் நேரில் பதிவு செய்து கணக்கு நேரில் அரசாங்கம் விடம் கொடுப்பது நல்லது 

கோவில் பிரச்சனை எப்படி பேசி முடிவு எடுப்பது தெரியதே மோகன் ஷான் தேவை எல்லை, ஹிந்து சாங்கமும் அவசியம் இல்லை .

மலேசியா இந்து சங்கமமும் ஈரோஸ் விடம் தான் பதிவு செய்து உள்ளது .

மலேசியா கோவில் அனைத்தும் ஈரோஸ் கீழ் பதிவு செய்யுவது நல்லது அப்போழுது தான் மலேசியாவில் கோவில் பாதியில் அரசாங்கத்துக்கு தெரியும் 

Comments

Popular posts from this blog

மதுரையில் விஜய்க்கு போஸ்டரை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்திய ரசிகர்கள்!!

கோலாலம்பூர் to திருச்சி” – 168 பயணிகளுடன் பறந்த சிறப்பு விமானம்.!