தமிழ் பள்ளியில் படித்தால் சாதிக்க முடியுமா கேள்விக்கு சாதித்துக் காட்டினார் jasmine

Kuala lumpur - சிலர் தமிழ் பள்ளியில் படித்தவர்களுக்கு சாதிக்க முடியுமா கேள்வி எழுப்பிய நேரத்தில் சாதிக்க முடியும் என சாதித்துக் காட்டினார்Jasmine Janu இவர் sjk Primary Simpang Lima Tamil Sri andalas Secondary Raja mahadi படித்தவர், இவருக்கு சிறுவயதிலிருந்து அழகுராணிப் போட்டியில் கால் வைக்க வேண்டும் என்று ஆசை, மேலும் விடாமுயற்சியில் அவர்கள் நண்பர்களுடன் ஆதரவு பக்கபலமாக இருப்பது இவருக்குப் பெரும் உதவியாக இருந்தது, இவர் திறமையையும் முகத்தோற்றம் வைத்து Mdm Vanitha Devi (President of Ms/Mrs Singapolitan Worldwide இவருக்கும் வாய்ப்பு கொடுத்து உலக அழகு ராணி போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பளித்து பெரும் உதவி செய்துள்ளார். இவர்போல் எல்லாம் பெண்களும் எல்லாத் துறையிலும் வெற்றி பெற வேண்டும். மேலும் மேலும் இவர் வெற்றி நோக்கி செல்வதற்கு நாம் வாழ்த்துவோம், இவர் வெற்றிக்கு உறுதுணையாக இருந்து தோள் கொடுத்து அறிவுரை கூறி வெற்றி பெற செய்த நண்பர்கள்

Mdm Vanitha Devi (President of Ms/Mrs Singapolitan Worldwide

Anastasha Anne Reynold 

Eric Denis Reynold 

Harveen Mann (My best friend)

Mdm Danapakiyam (My Sister)

தனது அன்பான நன்றி தெரிவித்துக் கொண்டார் 

Jasmine Janu

Comments

Popular posts from this blog

TERTHAL AH? NAANGE READY DATO SERI SARAVANAN SAVAL

கோலாலம்பூர் to திருச்சி” – 168 பயணிகளுடன் பறந்த சிறப்பு விமானம்.!

Marubadiyum kamalanathannukku seat ah?