மறுபடியும் வருகிறார் நவீன் ஜே
Johor - நான்கு வருடம் முன் பேஸ்புக் மூலம் அறிமுகமாகி மக்கள் மனதில் இடம் பிடித்து மக்கள் சேவகனாக தனக்கென ஒரு இடம் பிடித்த மக்கள் செல்வன் நவீன் ஜே கடந்த ஒன்றரை வருடமாக எந்த ஒரு சேவைகளையும் எந்த ஒரு ஈடுபாட்டிலும் இல்லாமல் தான் ஒன்று வேலை உண்டு சென்றுகொண்டிருந்த நவீன் ஜே மறுபடியும் வரவேண்டும் என்று தன் மக்கள் வேண்டுகோள் எப்ப மறுபடியும் என் நாட்டுக்கு நான் செய்ய வேண்டிய சமூக சேவை தொடர்வேன் என்று திடுக்கிடல் அறிக்கை கொடுத்துள்ளார்.
சிறிது நாளாக பேஸ்புக் மூலம் பலவிதமான சர்ச்சைகள் போய்க்கொண்டிருக்கும் வேளையில் மேலும் கட்டுப்பாடு இல்லாமல் பேஸ்புக் பயன்படுத்தும் நம் தமிழர்கள் அவர்களை ஒற்றுமையும் அவர்களின் சிந்தனை மாற்றம் செய்ய நான் மறுபடியும் வருவதாக குறிப்பிட்டுள்ளார். இவர் சுமார் பல குடும்பங்கள் பலவிதமான சமுதாய சேவைகள் செய்து தனக்கென்று ஒரு இடம் பிடித்தவர் மேலும் இவர் பேசுவது கேட்பதற்கு பல ரசிகர்கள் இருக்கிறார்கள். மேலும் இவர் மேல் ஒரு சில பொய்யான சர்ச்சைகள் வந்தும் இவர் பொருட்படுத்தாமல் தனக்கு கடவுள் கொடுத்த வேலையை நான் செய்ய வேண்டுமென்று செய்தவர். இவர் மறுபடியும் வருவது எதிரிகளுக்கு ஒரு அதிர்ச்சி செயல் ஆனால் இவர்கள் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சந்தோஷமான செயல்.
நவீன் ஜே மறுபடியும் facebook வந்து கலக்குவார் தப்பு செய்பவர்களை தட்டிக் கேட்பார் உதவி கேட்பதற்கு தன்னால் முடிந்த உதவி செய்வார் என்று எதிர்பார்ப்போம் மேலும் விவரத்திற்கு அவருடைய facebook அக்கம் பக்கம் போய் பார்க்கலாம் நன்றி.
Comments
Post a Comment