இந்தியா விசா கட்டணம் உயர்வுக்கு என்ன நடவடிக்கை ?
Kuala lumpur - மலேசியாவில் இருந்து இந்தியா செல்லும் விசா கட்டணம் உயர்வு பொதுமக்களிடையே பெரும் கோபத்தை உண்டாக்கியது. திடீர் விசா கட்டணம் உயர்வு மக்களுக்கு பெரும் சுமையை கூட. மலேசியா இருந்து இந்தியாவுக்கு வருடத்திற்கு சுமார் 1 மில்லியன் இந்தியர்கள் போவது வழக்கம். இதைத் தெரிந்து கொண்ட இந்தியா embassy திடீர் விசா கட்டண உயர்வு மக்களுக்கு பெரும் சுமை என்கூட. இதைக் குறித்து அரசாங்கம் குரல் கொடுக்கும் இந்த பேச்சுவார்த்தை நான் இந்தியா செல்லும் போது பேசுவேன் நல்ல முடிவை கொண்டு வருவேன் சொன்ன நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் குலசேகரன் இப்போ வரை இருக்கு ஒரு முடிவு கூடாது காரணம் என்ன?
தற்சமயம் தான் குலசேகரன் அவர்கள் இந்தியா சென்று வந்தார் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே!
ஆனா அவரு எதுக்காக இந்தியா சென்றார் என்ன நன்மை நமக்கும் நாட்டுக்கும் நம் மக்களுக்கும் என தெரியவில்லை ஆனால் இந்த விசா குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்று தெரியவருகிறது.
Comments
Post a Comment