தமிழ் பள்ளிக்கு வந்த ஆபத்து!
Putrajaya - தமிழ் பள்ளி மற்றும் சீன பள்ளி இரண்டு பள்ளியும் அளித்து ஒரே பள்ளியாக செயல்படப்போவதாக பிரதமர் தூண் எம் டாக்டர் மகாதீர் முஹம்மத் கொடுத்த அறிக்கை மக்களுக்கு பெரிய அதிர்ச்சி கொடுத்துள்ளது.
தமிழ்ப்பள்ளி அளித்து ஒரு இனம் பள்ளியாக செயல்பட்டால் தமிழ் வரலாறு மற்றும் தமிழ் பாடத்தில் உள்ள மகிமை அழியும் மேலும் தமிழ் கலச்சாரம் தமிழ் பாரம்பரியம் மற்றும் வரலாறு இதன் மூலமாக அழிந்துவிடும் இதற்கு நான்கு அமைச்சர்கள் குரல் கொடுப்பார்களா?
Comments
Post a Comment