கோவில் உடைப்பு என்னை நாடி வராதீர்கள்!
Selangor - சிபில் ஆலயம் உடைப்பு சம்பந்தமாக என தேடி வராதீர்கள் நான் ஒன்னும் பண்ண முடியாது.
சிபில் மாரியம்மன் கோவில் உடைக்கக் கூடாது என்று கோவில் நிர்வாகம் கணபதி ராவ் அவர்களை தேடி உதவி கேட்கப் போனார்கள். ஆனால் அவர்களை சந்திக்க கணபதிராவ் மறுப்பு மாரியம்மன் கோவில் உடைப்பு சம்பந்தமாக நான் ஒன்னும் பண்ண முடியாது சொல்லி அவர்களை திரும்பி போக வைத்தது ஒரு நல்ல அமைச்சர் செய்ய வேண்டிய காரியமா?
இதை தெரிந்துகொண்ட சிபில் வட்டாரத் தமிழ் மக்கள் கணபதி அவை கொச்சை வார்த்தைகள் கூறினார்கள் மேலும் அவரை காரி துப்பினார்கள் பொதுமக்கள்,
மக்கள் பிரச்சினைக்காக குரல் எழுப்பாத அவர்கள் பிரச்சினை காதில் கேட்க முடியாத ஒரு தலைவரா?
Comments
Post a Comment