தமிழ்ப்பள்ளியை அளிப்பதா ஒரு போதும் நாங்கள் விட மாட்டோம்!
Kuala Lumpur - மலேசிய நாட்டு பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முஹம்மத் அவர்கள் தமிழ் மற்றும் சீன மொழி பள்ளிக்கூடத்தில் மூடி ஒரே பள்ளியாக செயல்படும் சொன்ன அறிக்கை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ் பள்ளி அங்கு பாடம் மட்டும் கற்றுக் கொடுக்கவில்லை தமிழர்களின் கலாச்சாரம் பாரம்பரியம் வரலாறு போன்ற ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்ற விழிப்புணர்வை கொடுப்பது தமிழ் பள்ளிக்கூடம் மட்டுமே, அப்படிப்பட்ட தமிழ் பள்ளி அளித்து ஒரே பள்ளியாக மாற்றப்பட்டாள் அங்கு தமிழ் பாடத்துக்கு முக்கியத்துவம் இல்லாமல் போகும்.
தமிழ் பள்ளி ஒன்று அவசியம், தமிழ் பள்ளி 20 நாள் இன்னும் தமிழ் மொழியும் மற்றும் கலாச்சாரம் வாழ்ந்து கொண்டிருக்கின்றது மேலும் பிரதமர் சொல்வது போல் நடந்து விட்டால் நம் தமிழ் அழியும் இது முற்றிலும் உண்மை மேலும் உறுதி. ஒரு போதும் இதற்கு வலி விடமாட்டோம்,
முடிந்தால் தமிழ் பள்ளிக்கு நல்ல சிலைகளும் நல்ல வசதியும் செய்து கொடுக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கின்றோம். மேலும் ஒரே பள்ளிக்கூடமாக மாற்றினால் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காமல் போய்விடும் இதுபோன்ற பிரச்சனைகள் அரசாங்கம் யோசித்து செயல்பட வேண்டும்.
ஒரு போதும் தமிழ் பள்ளியை விட்டுக் கொடுக்க மாட்டோம் என ஒரு தமிழர் சங்கம் தலைவர் ஜனா கோரிக்கை வைத்தார்.
வணக்கம் ஐயா. உங்கள் பதிவிற்கு மூல காரணமான செய்தி எதுவென்று தெரியவில்லை. அதனால் அதனைப் பற்றிய கருத்து சொல்லவில்லை. ஆனால், உங்களின் பற்றுக்கு நன்றி. ஒரு சிறிய வேண்டுகோள். அன்பு கூர்ந்து எழுத்துப் பிழைகளை தவிர்க்க முயற்சி செய்யுங்கள். நீங்கள் சொல்ல வந்த கருத்து சிறு சிறு பிழைகளினால் சீற்றம் குறைந்து காணப்படுகிறது. நன்றி.
ReplyDelete