தலைதெறிக்க ஓடினார் யூ எஸ் சுப்ரா
Kuala Lumpur - உயிரை கையில் பிடித்துக்கொண்டு தலைதெறிக்க ஓடிய us சுப்ரா, சிபில் ஆலயம் வைக்கப்போவதாக வந்த தகவலை வைத்து நானும் போராடப் போகிறேன் என்று போனார் சுப்ரா, அங்க போன அவர் வாயை வைத்துக் கொண்டு சும்மா இல்லாமல் தேவையில்லாத வார்த்தைகள் பயன்படுத்தியதால் அங்கு வந்திருந்த பொதுமக்களின் இன்னொருவர் அவரை வெளியே போக கூறினார்கள், அதுவும் காது கேட்காமல் மறுபடியும் வாயைக்கொடுத்து அங்கு வந்த மக்களிடம் கோபத்தைக் கிளறினார். மக்கள் அவற்றில் நாற்காலி தூக்கி அடிக்க முயன்றார்கள். பிறகு உயிருக்கு பயந்து உயிரை கையில் கொண்டு தலைதெறிக்க ஓடினார் சுப்ரா. Us சுப்ரா சூப்பரா ஓடியதை பார்த்த மக்கள் அவரை விட்டு விட்டார்கள். அதன்பிறகு வீடியோ மூலம் பொது மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்
Comments
Post a Comment