டத்தோ ஸ்ரீ சரவணன் மகத்தான வெற்றி!

Kuala lumpur - நேற்று மாஇகா தேர்தல் பரபரப்பாக சென்றது, தேசிய துணை தலைவர் போட்டிக்கு டத்தோ ஸ்ரீ சரவணன் மற்றும் டான்ஸ்ரீ எம் ராமசாமி அவர்கள் போட்டியிட்டார்கள். ஆனால் டத்தோ ஸ்ரீ சரவணன் 7378 ஓட்டு வாங்கி வெற்றி பெற்றுள்ளார். டான்ஸ்ரீ ராமசாமி அவர்களுக்கு 4196 ஓட்டு வங்கி சிறு தோல்வி கண்டார், துணை தேசிய தலைவர் சரவணன் அவருடைய பொது சேவை மேலும் மேலும் சிறப்பாக செய்ய வாழ்த்துகின்றோம்.


செய்திகள் /விளம்பரங்கள் கொடுப்பதற்கு 

Hp: 014-7323904

Comments

Popular posts from this blog

மதுரையில் விஜய்க்கு போஸ்டரை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்திய ரசிகர்கள்!!

Therthal vanthal pothum viddu viddu poithu pichai eddukkum thalaivarggal