மலேசியா தமிழ் பள்ளிக்கு அரசாங்கம் நிதி உதவி தர வேண்டும்
கோலாலம்பூர்- நம் மலேசியா இருக்கும் முக்கிய தோட்டப்புறத்தில் இருக்கும் தமிழ்ப்பள்ளிகளுக்கு நிதி உதவி தேவைப்படுகிறது. பிள்ளைகளும் படிக்கும் வசதி மற்றும் புத்தகம் மற்றும் கணினி போன்ற படிப்புக்கு அவசியமான பொருட்கள் தேவைப்படுகின்ற அவசியத்தில் ஒரு சில தமிழ்ப்பள்ளிகளில் இருக்கின்றது. நம் மலேசியா புதிய அரசாங்கம் தமிழ் பள்ளிக்கு முக்கியத்துவம் கொடுத்து தமிழ்ப்பள்ளிக்கு வேண்டிய அவசியம் பொருட்களை வாங்கிக்கொடுத்து சிறப்பு நிதி உதவி தர வேண்டும்.
இது சம்பந்தமாக புதிய அரசாங்கம் ஆட்சியில் இருக்கும் நான்கு அமைச்சர்கள் ஒன்றிணைந்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் மேலும் நம் தமிழ் பள்ளி புதிய கட்டணம் பற்றியும் சிறப்பு பேச்சுவார்த்தை நடத்தினால் சிறப்பாக இருக்கும் இவ்வாறு ஒரு தமிழர் சங்கம் தலைவர் ஜனா கேட்டுக்கொண்டார்.
Comments
Post a Comment