Intha varudam Malaysian mattum than viyambaram
Kuala Lumpur - இப்போது தீபாவளி சந்தைகள் தொடர்ந்து மலேசிய முழுவதும் வந்து கொண்டிருக்கும் வேலையில், யார் வியாபாரம் செய்கின்றார்கள் பார்ப்பது அவசியம்.
இதுக்கு முன் வெளிநாட்டவர்கள் இங்கு தீபாவளி கடைகள் 60% விழுக்காடு இருந்தார்கள், இந்த வருடம் இந்த தவறுகள் நடக்க கூடாது.
மலேசியா இப்போது நாம் தமிழர்கள் தொடர்ந்து வியாபாரத் துறையில் ஆர்வம் காட்டி வருகிறார்கள் ,அவர்களுக்கு வாய்ப்புகள் கொடுத்தாக வேண்டும். வெளிநாட்டவர்களுக்கு வியாபாரம் செய்ய வாய்ப்பு இருப்பதால் நாம் வளர்ச்சி அவர்களுக்கு வியாபாரிகளே பெரிய பிரச்சினை எதிர்நோக்குகிறார்கள். இந்த வருடம் நடக்கும் தீபாவளி சந்தையில் நாம் மலேசியாவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
Persatuan Tamilar SATU MALAYSIA தலைவர் mrjana வேண்டுகோள்.
Comments
Post a Comment