கொடுத்த வாக்கு எங்கே?
Kuala Lumpur -pru14 தேர்தல் போது மேடைக்கு மேடை ஏறி குறைந்தபட்சம் சம்பளம் 1500 ஏற்றுவோம் கொடுத்த வாக்கை நிறைவேற்ற மறுப்பது ஏன்?
தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் பொதுமக்கள் அவர்களை பிரச்சனைக்கு ஒரு தீர்வு காண RM 1500.00 குறைந்தபட்ச சம்பளமாக உயர்த்துவோம் என்று வாக்குக் கொடுத்த அமைச்சர்கள் இப்பொழுது rm50.00 மட்டும் ஏற்றுவதற்கு காரணம் என்ன? இந்த சட்டத்தை மக்கள் ஏற்றுக் கொள்ள முடியாமல் பெரும் கோபத்தை உருவாக்கி உள்ளது.
இதுக்கு முன் இருந்த அரசாங்கம் பொது மக்கள் பிரச்சினையை கவனிக்காத நாள் ஆட்சியை மாற்றி புதிய ஆட்சியை மக்கள் கொண்டு வந்தார்கள். ஆனால் இப்போதும் மக்களுக்கு மிஞ்சியது ஏமாற்றம் தான்.
Comments
Post a Comment