டாக்டர் மு கருணாநிதி நினைவு நாள்!
Kuala Lumpur - மறைந்த டாக்டர் மு கருணாநிதி அவர் சேவையை பாராட்டி அவருடைய தமிழ்ப்பற்று பெருமைகளை கூறி அவருக்கு சிறப்பு நினைவு நாள் செய்யப்பட்டது.
டாக்டர் மு கருணாநிதி தமிழ்நாட்டில் 5 முறை முதல் அமைச்சராக இருந்துள்ளார். அவருடைய சேவைகள் தமிழ்நாட்டுக்கு பெரும் உதவியாக இருந்துள்ளது. மேலும் டாக்டர் மு கருணாநிதி அவருடைய தமிழ் பற்றி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது. அவருடைய இறப்பு தமிழுக்கு பிடி இழப்பு. மேலும் அவர் செய்த சேவைகள் அவருடைய போராட்டங்கள் பாராட்டி அவர் நினைவினால் குறித்து நினைவு அஞ்சலி செய்யப்பட்டது. இதில் டத்தோ ஸ்ரீ எம் சரவணன் மேலும் செனட்டர் டி மோகன் மேலும் எழுத்தாளர்கள் சங்க தலைவர், தமிழ்நாட்டில் இருந்து சிறப்பு வருகை தந்தார் தமிழ்நாட்டில் சேர்ந்த மாண்புமிகு பிகே சேகர்பாபு தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் .
தேசிய முன்னணி கட்சி கிழக்கு மாவட்ட செயலாளர் நேற்று malaysian indian congress கட்சி அலுவலகத்திற்கு சிறப்பு வருகை தந்தார். இந்த விழாவில் சுமார் 200 மக்கள் மேல் கலந்து சிறப்பித்தார்கள்
Comments
Post a Comment