தமிழ் பேச தடையா?
Kuala Lumpur - அஸ்ட்ரோ வேலை செய்வீர்கள் வாடிக்கையாளர் இடம் பேசும்போது மலாய்மொழி ஆங்கில மொழி மட்டும் தான் பேச வேண்டும் சட்டமா? தமிழர்களிடம் பணம் வேண்டும் ஆனால் தமிழ் பேச தடை. இதுக்கு முழுக்க முழுக்க கண்டிக்க வேண்டிய விஷயம். ஆஸ்ட்ரோ நிறுவனம் உடனடியாக இந்த சட்டத்தை தடை செய்ய வேண்டும். Astro ஊழியர்கள் தனது தமிழர் வாடிக்கையாளர்களுக்கு பேசும்போது தமிழ் தான் பேச வேண்டும் ஒரு சட்டம் கொண்டு வர வேண்டும்.
Comments
Post a Comment