தமிழ் பள்ளிக்கூட பிரச்சினைக்கு வாய் திறக்காத அமைச்சர்கள்!
கோலாலம்பூர்- மலேசியாவில் பல பிரச்சினை இருந்த போதும் தமிழர்கள் முக்கிய பிரச்சினையாக இருப்பது தமிழ் பள்ளிக்கூட பிரச்சனை. தேர்தல் முன் தமிழ்ப்பள்ளிக்கு அதை செய்கிறோம் ஏது செய்கிறோம் சொன்ன வாக்கு எங்கே போனது தெரியவில்லை! மேலும் தமிழ் பள்ளி வளர நாங்கள் கட்டாயம் குரல் கொடுப்போம் சொன்ன அமைச்சர்கள் இப்போது காணவில்லை. தமிழ்ப்பள்ளி வருடத்துக்கு ஒரு பள்ளி அழிந்துகொண்டிருக்கிறது மேலும் மாணவர்கள் குறைந்து கொண்டே இருக்கிறார்கள். இதுக்கு அரசாங்கம் கண் திறந்து பார்க்கும் நம் இந்திய அமைச்சர்கள் குரல் கொடுப்பார்களா இல்லை புதிய கட்சி தான் வேண்டும் புதிய திட்டத்துக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று பணத்தின் மேல் குறியாக இருப்பார்களா? தமிழர்கள் பிரச்சினை தீர்வுகாணவேண்டிய அமைச்சர்கள் மௌனம் சாதிப்பது ஏன்?
Comments
Post a Comment