50 Malay padal paduven !

Kuala Lumpur - இப்பொழுது மலேசியாவில் புகழ்பெற்ற வரும் சந்தோஷ் இளம் பாடகர். சமயத்தில் Amalina Malay பாடல் பாடி உலகமெங்கும் புகழ் பெற்றார். இவர் பாடிய பாடல் எட்டு நாட்களுக்குள் பல மில்லியன் பார்வையாளர்கள் இந்தப் பாடலைப் பார்த்து உள்ளார்கள்.

இந்த வெற்றி பாடல் வரிசையில் இது போன்ற வெற்றிப் பாடல்கள் பாடி மக்கள் மனதிலும் சமுதாயத்திலும் தனக்கென ஒரு இடம் பிடிப்பேன் தெரிவித்தார். சமயத்தில் மை நியூ மலேசியா facebook சேனல் மூலமாக இன்டர்வியூ கொடுத்த சந்தேஷ் இவ்வாறு தெரிவித்தார். மேலும் இந்த வருடம் முடிவதற்குள் 50 Malay பாடல்கள் பாடி சாதனை படைப்பேன் சந்தோஷ் தெரிவித்தார்.

அவருடைய இந்த வெற்றிப் பாதை மேலும் மேலும் எந்த ஒரு தடையின்றி கடவுள் ஆசிர்வாதத்தோடு வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துவோம்.

Comments

Popular posts from this blog

மதுரையில் விஜய்க்கு போஸ்டரை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்திய ரசிகர்கள்!!

கோலாலம்பூர் to திருச்சி” – 168 பயணிகளுடன் பறந்த சிறப்பு விமானம்.!