நாம் பள்ளிக்கூடத்தில் உடுத்தும் சேலை இதுவா ?
Puchong - sjkt castlefield puchong இந்த பள்ளிக்கூடத்தில் பனி ஓய்வு பெரும் விழா நடந்தது, அதில் சிறப்பு வருகை கொடுத்தார் பெற்றோர் சங்கம் தலைவர் அதில் அவர் உடுத்திய சேலை அந்த நிகழ்ச்சி வந்த மக்களுக்கு முகம் சுளிக்கும் வகையுள் இருந்து உள்ளது. சேலை நாம் தமிழர் கலாச்சாரம் ஆனால் அழகுக்கு சொல்லி நாம் கலாச்சாரம் இழிவு படுத்துவது முறைகேடு .கணவர் பார்க்கே வேண்டிய உடலை வெளியே தெரியும் போல உடுத்துவது நல்லது இல்லை .
மாணவர்களுக்கு நாம் தான் எடுத்து காட்டும்வகையில் இருக்கே வேண்டும்
Comments
Post a Comment