நாளை வருகிறது வெடிகுண்டு பாசாங்கே
kuala lumpur - மக்கள் எதிர்பார்த்தே படம் வெடிகுண்டு பாசாங்கே நல்ல ஒரு கதை கொண்டே படம் இது, அச்சம் தவிர பிறகு நாம் என்னும் நகுச்சுவை மூலம் இன்னும் சந்தோசம் படுத்தே வருகிறது, இந்த படம் முதல் முறை லண்டன் நகரத்தில் வெளிவருகிறது மலேசியா தமிழ் படம் இதுதான், இந்த படம் பெண் தயாரித்து உள்ளார், ஒரு பெண் நினைத்தாள் ஒரு நல்ல படம் எடுக்கே முடியும் சாதனை படைத்தது உள்ளார் விமலா பெருமாள் .
இந்த படத்தின் ட்ரைலர் மக்கள் பார்வைக்கு :
https://youtu.be/VPiTWts6u20
இந்த படத்தின் வீடியோ பாடல் :
https://youtu.be/gBcdxgxp6do
இந்த படத்தின் வீடியோ பாடல் 2 :
https://youtu.be/0Uoy34Pf8mk?list=RDgBcdxgxp6do
Comments
Post a Comment