பொதுத்தேர்தலுக்கு ஜி.எஸ்.டி. விகிதம் உயர்த்தப்படாது
கோலாலம்பூர்,
நாட்டின் 14 ஆவது பொதுத்தேர்த லுக்கு பிறகு பொருள், சேவை வரி ( ஜி.எஸ்.டி.) விகிதம் உயர்த்தப்படும் என்று கூறப்படும் குற்றச்சாட்டை பராமரிப்பு அரசாங்கம் மறுத்துள்ளது. 6 விழுக்காடு ஜி.எஸ்.டி. விகிதம் தொடர்ந்து நிலைநிறுத்தப்படும். தேசிய முன்னணி வரும் பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றால் ஜி.எஸ்.டி. வரி விகிதம் உயர்த்தப்படும் என்று எதிர்க்கட்சிகள் கூறி வருவது அவதூறாகும். அதில் உண்மையில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் தெரிவித்தார்.
Comments
Post a Comment