ஜாதியின் அடிபடையில் மஇகா வேட்பாளர்களா?

ஜாதியின் அடிபடையில் மஇகா வேட்பாளர்களா?
கிள்ளான், ஏப்.23-
நாட்டின் பொது தேர்தல் நெருக்கிகொண்டு இருக்கும் வேலையில் அனைத்து கட்சிகளும் தகுதியானா வேட்பாளர்கள் அடையாலம் கண்டு அறிவித்து வருகின்றனர். மஇகாவின் வேட்பாளர்கள் பட்டியலில் இளைஞர்களுக்கு நிறைய வாய்புகள் வழங்கபடும் என்று நாடே எதிர்பார்த இருந்த வேலையில் ஜாதியின் அடிப்படையில் வேட்பாளர் நியமிக்கப்பட்டு இருக்கின்றன என நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கோத்தாராஜா தொகுதியில் நன்கு அறிமுகம் ஆன இளம் வேட்பாளராக சிலாங்கூர் மாநில மஇகா இளைஞர் பகுதி தலைவரும், தொகுதியின் இளைஞர் பகுதி தலைவரும் ஆகிய கஜேந்திரன் துரைசாமி அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என பரவலாக பேசப்பட்டு வந்த வேளையில், கடைசி நிமிடத்தில், ஒரு குறிப்பிட்ட சாதியினர் தேசிய தலைவருக்குக் கொடுத்த நெருக்குதலால் அவரும் அடிபனிந்து அந்த சாதியில் ஒருவரை நியத்திருக்கின்றார் என பரவலாக பேசப்பட்டு வருகின்றது.
இதனால் கோத்தாராஜா தொகுதி வாக்காளர்கள் மிக பெரிய அதிற்ப்தியில் இருப்பதாகவும் இது தேசிய முன்னனிக்கு பாதகமாக அமையும் என்று அங்குள்ள அரசு சாரா இயக்கங்கள் தெரிவிக்கின்றன.

Comments

Popular posts from this blog

மதுரையில் விஜய்க்கு போஸ்டரை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்திய ரசிகர்கள்!!

கோலாலம்பூர் to திருச்சி” – 168 பயணிகளுடன் பறந்த சிறப்பு விமானம்.!